. மந்த காலத்தில் பொருளியல்
நடவடிக்கைகள் இவ்வாறு இருக்கும்
அ) உயர்ந்தபட்சமாக
ஆ) மிக மோசமாக
இ) மிக குறைந்தபட்சமாக
ஈ) மிக நல்லநிலையில்
Answers
Answered by
1
Answer:
அ) உயர்ந்தபட்சமாக
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
1
மிக குறைந்தபட்சமாக
மந்தம்
- மந்தம் ஆனது வணிகச் சுழற்சியின் மூன்றாவது கட்டமாக உள்ளது.
- மந்த காலத்தில் பொருளியல் நடவடிக்கைகள் பொதுவான இயல்பு நிலைக்கும் கீழாக மிக குறைந்தபட்சமாக இருக்கும்.
- மந்த காலத்தில் நிறுவனங்கள் நஷ்டம் அடைவது மற்றும் மூடப்படுவது வேலை வாய்ப்பின்மையினை ஏற்படுத்தும்.
- மிகக் குறைந்த அளவிலே வட்டி, இலாபம் மற்றும் கூலி முதலியன இருக்கும்.
- இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்பினை சந்திப்பர்.
- மந்தம் ஆனது வணிகச் சுழற்சியின் மிகவும் மோசமான கட்டம் ஆகும்.
- ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு விட்ட பொருட்களை வாங்கும் சக்தி இன்மையால் அந்த பொருட்கள் வீணாக கிடங்குகளில் தேக்கம் அடைந்து காணப்படும்.
- தொட்டி என்று மந்தத்தின் கீழ் நிலை அழைக்கப்படுகிறது.
Similar questions