பற்று அட்டை என்பது _____________
உதாரணம் ஆகும்.
அ) கட்டளைப்பண
ஆ) காகிதப்பண
இ) நெகழி பண
ஈ) கடன் பண
Answers
Answered by
0
Answer:
அ) கட்டளைப்பண
Explanation:
hope you will work
Answered by
0
நெகிழி பணம்
- பற்று அட்டை என்பது நெகிழிப் பண உதாரணம் ஆகும்.
- நெகிழிப் பணம் ஆனது நடைமுறையில் உள்ள இடையீட்டுப் பொருளாக பணத்திற்கு ஒரு மாற்றாகவே உருவாக்கப்பட்டு உள்ளது.
- கையில் ரொக்கப் பணத்தினை பரிவர்த்தனைக்காக கொண்டு வருவதை தவிர்ப்பதே நெகிழிப் பணத்தின் நோக்கமே ஆகும்.
- இவை நெகிழி அட்டையினால் உருவாக்கப்பட்டு, தினமும் பயன்படுத்தும் வகையில் உள்ளதால் இதற்கு நெகிழி பணம் என்ற பெயர் வந்தது.
நெகிழிப் பணத்தின் உதாரணம்
- ரொக்க அட்டை, கடன் அட்டை, பற்று அட்டை, முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்ட அட்டை, வணிக நிறுவன அட்டை, அந்நிய செலாவணி அட்டை மற்றும் சூட்டிகை அட்டை என பல்வேறு வடிவங்களில் நெகிழிப் பணம் நடைமுறையில் உள்ளது.
Similar questions