ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு
பணத்தின் இந்த பணியின் அடிப்படையில்
அமைக்கப்பட்டது
அ) மதிப்பளவு
ஆ) மதிப்பின் நிலைக்கலன்
இ) பரிவர்த்தனை கருவி
ஈ) வருங்கால செலுத்துதல்களுக்கான
அடிப்படை
Answers
Answered by
0
Answer:
ஈ) வருங்கால செலுத்துதல்களுக்கான
அடிப்படை
Explanation:
hope it helps u
:)
Answered by
0
பரிவர்த்தனை கருவி
ரொக்க பரிவர்த்தனை சமன்பாடு
- அமெரிக்க பொருளியல் அறிஞர் இர்விங் ஃபிஷர் பண அளவு கோட்பாட்டின் நவீன வடிவத்தினை வெளியிட்டார்.
- ஃபிஷர் தன் கோட்பாட்டினை பரிவர்த்தனைக்கான சமன்பாடு என்ற கணித சமன்பாட்டின் வழியே விளங்கினார்.
- ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு பணத்தின் பரிவர்த்தனை கருவியின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.
- MV=PT இதில் M என்பது மொத்த (காகித) பண அளவு, V என்பது பணத்தின் சுழற்சி வேகம், P என்பது பொது விலை மட்டம் மற்றும் T என்பது வாணிபத்தின் அளவு ஆகும்.
- ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஒரு நாட்டின் மொத்த பண அளிப்பு (MV) ஆனது மொத்த பணத்தேவைக்கு (PT) சமமாக இருக்கும் என ஃபிஷர் குறிப்பிடுகிறார்.
- அதாவது MV = PT ஆகும்.
- பண அளிப்பு = பணத்தேவை.
- இந்த சமன்பாடு ரொக்க பரிவர்த்தனை சமன்பாடு என்று அழைக்கப்படுகிறது.
Similar questions