MV = PT என்ற சமன்பாட்டில், V என்பது
அ) வாணிபத்தின் அளவு
ஆ) பணத்தின் சுழற்ச்சி வேகம்
இ) ரொக்கப் பணத்தின் அளவு
ஈ) வங்கி மற்றும் கடன் பணஅளவு
Answers
Answered by
0
Answer:
hey bgwan .....tum kuch aise users hi jinko smj nhi ata h ki question Hindi ya English m post kro ....xd
Answered by
0
பணத்தின் சுழற்சி வேகம்
இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு
- 1911 ஆம் ஆண்டு பணத்தின் வாங்கும் சக்தி என்ற நூலினை எழுதிய அமெரிக்க பொருளியல் அறிஞர் இர்விங் ஃபிஷர் பண அளவு கோட்பாட்டின் நவீன வடிவத்தினை வெளியிட்டார்.
- ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஒரு நாட்டின் மொத்த பண அளிப்பு (MV) ஆனது மொத்த பணத்தேவைக்கு (PT) சமமாக இருக்கும் என ஃபிஷர் குறிப்பிடுகிறார்.
- அதாவது MV = PT (பண அளிப்பு = பணத்தேவை) ஆகும்.
- இந்த சமன்பாடு ரொக்க பரிவர்த்தனை சமன்பாடு என்று அழைக்கப்படுகிறது.
- ஃபிஷர் தன் கோட்பாட்டினை பரிவர்த்தனைக்கான சமன்பாடு என்ற கணித சமன்பாட்டின் வழியே விளங்கினார்.
- MV = PT என்பது பரிவர்த்தனைக்கான சமன்பாட்டின் பொது வடிவம் ஆகும்.
- இதில் M என்பது மொத்த (காகித) பண அளவு, V என்பது பணத்தின் சுழற்சி வேகம், P என்பது பொது விலை மட்டம் மற்றும் T என்பது வாணிபத்தின் அளவு ஆகும்.
Similar questions