மீள்பணவீக்கம் பற்றி விளக்குக?
Answers
Answered by
0
Answer:
உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுசீரமைப்பது காலப்போக்கில் வெற்றிகரமான முதலீட்டிற்கான விசைகளில் ஒன்றாகும். மறுசீரமைத்தல் என்பது உங்கள் நிறுவப்பட்ட சொத்து ஒதுக்கீட்டை பராமரிக்க உங்கள் பங்குகளை சரிசெய்தல்-அதாவது சில பங்குகள், நிதி அல்லது பிற பத்திரங்களை வாங்குவது மற்றும் விற்பது. ... அதாவது நீங்கள் விரும்பிய நிலைக்குத் திரும்ப சில பங்குகளை விற்க வேண்டும்
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
0
மீள் பண வீக்கம்
பண வீக்கம்
- தொடர்ச்சியான மற்றும் குறிப்பிடும் அளவிலான பொது விலை மட்ட அதிகரிப்பிற்கு பண வீக்கம் என்று பெயர்.
- அதாவது பண வீக்கம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளில் பொது விலை மட்டத்தின் அதிகரிப்பு விகிதம் மற்றும் பொது விலை மட்டத்தின் அதிகரிப்பு விகிதத்தினால் பணத்தின் வாங்கும் திறன் குறைதல் ஆகிய இரண்டினையும் குறிக்கிறது.
மீள் பண வீக்கம் (Disinflation)
- மீள் பண வீக்கம் என்பது வங்கிக் கடன், தவணை முறை கொள்முதல் முறைகள் உள்ளிட்ட கடன்களை வேலைவாய்ப்பினை பாதிக்காத வகையில் கட்டுப்படுத்துவதன் மூலம் பண வீக்கத்தினை குறைத்து வருவது ஆகும்.
- மேலும் மீள் பண வீக்கம் என்பது வேலை வாய்ப்பின்மையினை ஏற்படுத்தாமல் மற்றும் உற்பத்தி அளவுகள் குறையாமல் பண வீக்கத்தினை திருப்பும் செயல் முறை ஆகும்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
CBSE BOARD XII,
5 months ago
Economy,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago
Economy,
1 year ago