பண அளிப்பினை தீர்மானிக்கும் காரணிகள் யாவை?
Answers
Answered by
1
பண அளிப்பினை தீர்மானிக்கும் காரணிகள்
ரொக்க வைப்பு விகிதம் (CDR)
- பொது மக்கள் கையில் வைத்து உள்ள பணம் / வங்கி வைப்புகளில் உள்ள பணம் என்ற விகிதத்தினை குறிப்பதாக ரொக்க வைப்பு விகிதம் உள்ளது.
ரொக்க இருப்பு வைப்பு விகிதம் (RDR)
- ரொக்க இருப்பு வைப்பு விகிதம் என்பது ஒரு வங்கி தன் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து உள்ள இருப்பு மற்றும் மைய வங்கியில் வைத்து உள்ள ரொக்க வைப்பு / மொத்த வைப்புகள் என்ற விகிதம் ஆகும்.
ரொக்க இருப்பு விகிதம் (CRR)
- ரொக்க இருப்பு விகிதம் என்பது வங்கி வைப்புகளில் குறைந்த அளவாக மைய வங்கி வைக்க வேண்டிய அளவு / வங்கிகளில் செலுத்தப்பட்டு உள்ள மொத்த வைப்புக்கள் என்ற விகிதம் ஆகும்.
சட்ட பூர்வ நீர்மை விகிதம் (SLR)
- சட்ட பூர்வ நீர்மை விகிதம் என்பது வணிக வங்கிகள் வைத்து உள்ள நீர்மை தன்மையில் உள்ள சொத்துக்கள் / வணிக வங்கிகளில் உள்ள மொத்த கேட்பு மற்றும் கால வைப்புகள் என்ற விகிதம் ஆகும்.
Similar questions
Accountancy,
5 months ago
Hindi,
5 months ago
Math,
5 months ago
Economy,
11 months ago
Economy,
11 months ago
Social Sciences,
1 year ago