Economy, asked by abidaijaz2582, 11 months ago

பண அளிப்பு என்றால் என்ன?

Answers

Answered by queensp73
0

Answer:

ஒரு கட்டத்தில் ஒரு பொருளாதாரத்தில் கிடைக்கும் பணத்தின் மொத்த மதிப்புதான் பண வழங்கல். "பணம்" என்பதை வரையறுக்க பல வழிகள் உள்ளன, ஆனால் நிலையான நடவடிக்கைகள் பொதுவாக புழக்கத்தில் உள்ள நாணயத்தையும் கோரிக்கை வைப்புகளையும் உள்ளடக்குகின்றன. ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியும் அதன் நோக்கங்களுக்காக பணத்தை உருவாக்குவது குறித்த அதன் சொந்த வரையறைகளைப் பயன்படுத்தலாம்.

Explanation:

hope it helps u nanba !

:)

Answered by steffiaspinno
3

பண அளிப்பு

  • பண‌ம் எ‌ன்பது பொரு‌ட்க‌ள் ம‌ற்று‌ம் ப‌ணிகளை வா‌ங்குவத‌ற்கு‌ம், கட‌ன்களை ‌திரு‌ப்‌பி‌ச் செலு‌த்துவத‌ற்கு‌ம் பொதுவாக ஏ‌ற்று‌க் கொ‌ள்ள‌ப்படு‌ம் ஒரு இடை‌யீ‌ட்டு‌க் கரு‌வி என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • பண அ‌ளி‌ப்பு எ‌ன்பது ஒரு பொருளாதார‌த்‌தி‌ல் உ‌ள்ள மொ‌த்த‌ப் பண அளவு என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • அதாவது பண அ‌ளி‌ப்பு ஆனது ஒரு கு‌றி‌‌ப்ப‌ட்ட நேர‌த்‌தி‌ல் ஒரு நா‌ட்டி‌ல் புழ‌க்க‌த்‌தி‌ல் உ‌ள்ள மொ‌த்த பண அள‌வினை கு‌றி‌ப்பது ஆகும்.
  • பண அ‌ளி‌ப்பு ஆனது வட்டி விகிதம், விலை வாசி முத‌லியனவற்றை நிர்ணயிப்பதில் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கிறது.
  • பண அ‌ளி‌ப்பு ஆனது ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட கால‌த்‌தில ‌நிலை‌க் (stock) கரு‌த்தாக உ‌ள்ளது.
  • ஒரு கு‌றி‌ப்‌பிட்ட கால இடைவெ‌ளி‌யி‌ல் ஓ‌ட்ட‌க் (flow)  கரு‌த்தாக உ‌ள்ளது.  
Similar questions