உலோகப் பணம் பற்றி ஒரு குறிப்பு வரைக.
Answers
Answered by
0
Answer:
பணம் என்பது பரிமாற்ற பொருட்கள், இது சந்தையில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கவும் மதிப்பிடவும் பயன்படுகிறது. இது நாணயங்கள் அல்லது காகிதம் / வங்கி குறிப்புகள் வடிவில் வருகிறது. இப்போதெல்லாம் பணம் பிளாஸ்டிக் பணமாக உருவாகியுள்ளது, இதன்மூலம் வங்கி நிறுவனங்களால் வழங்கப்படும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உள்ளன. ... மற்றவர்களுக்கு பணம் சக்தி.
Explanation:
hope it helps u nanba !!
:)
Answered by
0
உலோகப் பணம்
- பண்ட மாற்று முறை மற்றும் பண்ட பண முறைக்கு பிறகு பல நவீன பண முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
- அதில் முதன்மையான திட்டம் உலோகப் பணத் திட்டம் ஆகும்.
- பணத்தின் திட்ட மதிப்பினை நிர்ணயிக்க தங்கம், வெள்ளி முதலியன ஏதேனும் ஒரு உலோகம் ஆனது உலோகப் பணத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
- உலோகத்தினால் செய்யப்பட்ட நாணயங்கள் உலோகப் பணத் திட்டத்தின் கீழ் பணமாக கருதப்பட்டன.
- முழு மதிப்பு பணமாக அல்லது முழு நிறையுடைய சட்ட முறை பணமாக உலோக நாணயங்கள் இருந்து வந்தன.
- அதாவது முக மதிப்பு மற்றும் உள்ளடக்க மதிப்பு ஆகிய இரண்டும் உலோக நாணயங்களில் சமமாக இருந்தன.
Similar questions
Biology,
5 months ago
Political Science,
5 months ago
English,
5 months ago
Economy,
11 months ago
Economy,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago