நெறிமுறை தூண்டல் என்பது
அ) உத்தமநிலைப் படுத்தல்
ஆ) உச்சநிலைப்படுத்தல்
இ) தூண்டுதல் நடவடிக்கை
ஈ) குறைவுநிலைப்படுத்துதல்
Answers
Answered by
0
Answer:
இ) தூண்டுதல் நடவடிக்கை
Explanation:
hope it helps u
:)
Answered by
0
தூண்டுதல் நடவடிக்கை
கடன் தன்மை கட்டுப்பாட்டு முறை
- தெரிந்து எடுக்கப்பட்ட துறைகளில், தொழில்கள், வணிகங்கள் அல்லது பயன்களில் மட்டும் கடன் கட்டுப்பாட்டினை கொண்டு வருவதற்கு கடன் தன்மை கட்டுப்பாட்டு முறை அல்லது தெரிந்தெடுத்த கடன் கட்டுப்பாட்டு முறை என்று பெயர்.
நெறி முறைத் தூண்டல் (Moral Suasion)
- நெறி முறைத் தூண்டல் என்பது ஒரு வகை தூண்டுதல் நடவடிக்கை ஆகும்.
- மைய வங்கி (இந்திய ரிசர்வ் வங்கி) ஆனது வணிக வங்கிகளின் கடன் அளவினைக் கட்டுப்படுத்த அடிக்கடி கையாளரும் ஒரு முறையே நெறி முறைத் தூண்டல் ஆகும்.
- நெறி முறைத் தூண்டல் முறையின் அடிப்படையில் அறிவுரைகள் மற்றும் வேண்டுகோள்கள் வணிக வங்கிகளின் மீது வைக்கப்படுவதன் காரணமாக வணிக நெறிமுறைகளை கூறி வணிக வங்கிகளின் வழங்கும் கடன்களை கட்டுப்படுத்துகிறது.
Similar questions