கடைசி நேரத்தில் உதவும் உற்ற நண்பன்
என்ற பணியினைச் செய்வது
அ) மைய வங்கி
ஆ) வணிக வங்கிகள்
இ) நிலவளவங்கிகள்
ஈ) கூட்டுறவு வங்கிகள்
Answers
Answered by
3
Answer:
I guess it is kootturavu vangi
option 4.
Answered by
0
மைய வங்கி
- கடைசி நேரத்தில் உதவும் உற்ற நண்பன் என்ற பணியினைச் செய்வது மைய வங்கி ஆகும்.
- ஒரு நாட்டின் மைய வங்கி அல்லது பணவியல் அதிகார அமைப்பு என்பது அந்த நாட்டு அரசின் பணம், பண அளிப்பு மற்றும் வட்டி விகிதம் முதலியனவற்றினை மேலாண்மை செய்யும் ஒரு நிறுவனம் ஆகும்.
- நம் இந்திய நாட்டின் மைய வங்கி அல்லது பணவியல் அதிகார அமைப்பு இந்திய ரிசர்வ் வங்கி என அழைக்கப்படுகிறது.
கடைசி நிலைக்கடன் ஈவோன்
- நாட்டில் உள்ள வணிக வங்கிகளுக்கு தீர்க்க இயலாத நிதிச் சிக்கல்கள் உருவாகும் போதும், நிதிக்கான மற்ற ஆதாரங்கள் இல்லாத போதும், வணிக வங்கிகளை நிதிச் சிக்கலில் இருந்து மீள இந்திய ரிசர்வ் வங்கி ஈட்டுக் கடன்களை அளித்து உதவுகிறது.
Similar questions