வங்கியல்லா நிதிநிறுவனங்கள் -------
-------- வைத்திருப்பதில்லை.
அ) வங்கி உரிமம்
ஆ) அரசு அங்கீகாரம்
இ) பணச்சந்தை அங்கீகாரம்
ஈ) நிதி அமைச்சக அனுமதி
Answers
Explanation:
1934 ஆம் ஆண்டின் இந்திய ரிசர்வ வங்கி சட்டத்தின் 111B அத்தியாயத்தின்படி வங்கி சாராத நிதி நிறுவனங்களை மேற்பார்வையிடும் மற்றும் வழிநடத்தும் பொறுப்பு இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கங்கள் நோக்கங்கள் பின் வருமாறு:
(அ) நிதி நிறுவனங்களின ஆரோக்கியமான வளர்ச்சியை உருவாக்குதல்
(ஆ) நாட்டின் நிதி அமைப்பின் கொள்கைகுட்பட்டு இந் நிறுவனங்கள் செயல்படவும், அமைப்பிலிருந்து இவை விலகிச் செல்லாமல் செயல்படுவதை உறுதி செய்தல்
(இ) NBFC மீதான ரிசர்வ் வங்கியின் மேற்பார்வை மற்றும் கண்கானிப்பு நிதியமைப்பு துறையில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்றபடி இருக்கச்செய்தல்.
பொதுமக்கள் மற்றும் தர நிர்ணய ஒழுங்குமுறை கோட்பாடுகளை நன்கு அறிந்து கொள்ள அமைப்புகள், கணிக்கையாளர்களின் நன்மைக்காக இந்த வழிகாட்டுதல்களின் அடிப்படைகோட்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை விளக்க வேண்டியது அவசியம் எனக் கருதப்படுகிறது. இந்த கேள்வி பதில் வடிவத்தை, இந்திய ரிசர்வ் வங்கி (வங்கில்லாத மேற்பார்வைத்துறை) தொகுத்துள்ளது.
டெப்பாசிட்தாரர்கள் / பொது மக்கள் பயன்பாட்டிற்காக, இந்த அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (அகேகே) தரப்பட்டுள்ளதே தவிர, வங்கியின் மூலம் NBFCக்களுக்குத் தரப்பட்டுள்ள நடைமுறையிலுள்ள கட்டளைகள் / குறிப்புகள் ஆகியவற்றிற்கு மாற்றாகக் கொள்ளக் கூடாது.
mark as brainleast
வங்கி உரிமம்
வங்கியல்லாத நிதி நிறுவனம் (NBFI)
- ஒரு வங்கியல்லாத நிதி நிறுவனம் (NBFI) அல்லது வங்கியல்லாத நிதி நிறுமம் (NBFC) என்பது ஒரு வகை நிதி நிறுவனம் ஆகும்.
- ஒரு வங்கியல்லா நிதி நிறுவனம் ஆனது மைய வங்கியினால் கண்காணிக்கப்படுவது கிடையாது.
- மேலும் ஒரு வங்கியல்லா நிதி நிறுவனம் ஆனது ஒரு முழு வங்கிக்கான உரிமத்தினை பெற்று இருக்கவில்லை.
- முழுமையான வங்கிப் பணிகளைச் செய்யாமல் மற்ற நிதி பரிமாற்றங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களே வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் ஆகும்.
- பொதுவாக வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வைப்புப் பணத்தினை பெற்றுக் கொண்டு தேவைப்படும் தனி நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ கடன்களை வழங்குகின்றன.
- இவை பண அங்காடி மற்றும் மூலதன அங்காடிகளில் செயல்படுகின்றன.