Economy, asked by Rafel5184, 11 months ago

விவசாய மறுநிதி மேம்பாட்டுக் கழகம்
துவங்கப்பட்டது
அ) ஜூன் 3, 1963
ஆ) ஜூலை 3. 1963
இ) ஜூன் 1, 1963
ஈ) ஜூலை 1, 1963.

Answers

Answered by queensp73
0

Answer:

இ) ஜூன் 1, 1963

Explanation:

hope it helps u

:)

Answered by steffiaspinno
0

ஜூலை 1, 1963

விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம்  (ARDC)

  • ம‌‌த்‌திய ம‌ற்று‌ம் ‌‌நீண்ட கால கட‌ன்களே இ‌ந்‌திய ‌விவசா‌யிகளு‌க்கு அ‌திகமாக தேவை‌ப்படு‌கிறது.
  • எ‌னினும் ம‌‌த்‌திய ம‌ற்று‌ம் ‌‌நீண்ட கால கட‌ன்களை பெறுவ‌தி‌ல் த‌ற்போது அ‌திக ‌‌சி‌க்க‌ல்க‌ள் உருவா‌கி உ‌ள்ளன. ‌
  • நில வள வ‌ங்‌கிக‌ள்  (Land Development Banks) எ‌ன்ற அமை‌‌ப்பு ‌ரீ‌தி‌யிலான ஒரே ‌நிறுவனமே ம‌த்‌திய ம‌ற்று‌ம் ‌நீ‌ண்ட கால கட‌ன்களை வழ‌ங்‌கி வரு‌கி‌ன்றன.
  • ஆனா‌ல், த‌ற்போது அ‌ந்த வ‌ங்‌கிக‌ள் வெ‌ற்‌றிகரமாக இய‌ங்காம‌ல் ‌பி‌ன்னடை‌வினை பெ‌ற்று உ‌ள்ளன.
  • அதே சம‌ய‌ம் ஆ‌ண்டு‌க்கு ஆ‌ண்டு கட‌ன்க‌ளி‌ன் தேவை அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது.
  • இ‌ந்த ‌‌பிர‌ச்சனை‌க்கு ‌தீ‌ர்வாக 1963 ஆ‌ம் ஆ‌ண்டு ஜூலை 1‌ம் தே‌தி பாராளுமன்ற சட்டத்தின் அடிப்படையில் விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் துவ‌ங்க‌ப்ப‌ட்டது.
Similar questions