வங்கி விகிதம் என்பது அ) முதல்நிலை பத்திரங்களை மறு தள்ளுபடி செய்வது ஆ) வட்டி விகிதம் இ) அந்நிய செலாவணி ஈ) வளர்ச்சி விகிதம்
Answers
Answered by
0
முதல் நிலை பத்திரங்களை மறு தள்ளுபடி செய்வது
வங்கி விகிதக் கொள்கை (Bank Rate Policy)
- வங்கி விகிதம் என்பது முதல் நிலை பத்திரங்களை மறு தள்ளுபடி செய்வது ஆகும்.
- வங்கி விகிதக் கொள்கை ஆனது தள்ளுபடி விகித கொள்கை எனவும் அழைக்கப்படுகிறது.
- வங்கி விகித கொள்கை என்பது மைய வங்கி (இந்திய ரிசர்வ் வங்கி) ஆனது எந்த விகிதத்தில் முதல் நிலை மாற்றுச் சீட்டுகள் மற்றும் பிணையங்களை தள்ளுபடி செய்கிறது என்பதை பொறுத்தது ஆகும்.
- பண வீக்க காலத்தில் வங்கி விகிதம் (முதல் நிலை மாற்றுச் சீட்டுகள் மற்றும் பிணையங்களின் தள்ளுபடி விகிதம்) அதிகரிப்பதால் நடப்பு வட்டி விகிதம் அதிகரித்து கடன் அளவு குறைக்கப்படுகிறது.
Similar questions