நிகழ்நிலை வங்கியகம் என்பது எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
அ) இ-வங்கி
ஆ) இணைய வங்கி
இ) ஆர்.டி.ஜி.எஸ்
ஈ) நெப்ட்.
Answers
Answered by
2
Answer:
Hey mate plzz post it in English if possible.....❤❤❤
Answered by
0
இணைய வங்கி
மின்னணு வங்கி முறை
- மின்னணு வங்கி ஆனது நிகழ் நிலை வங்கி முறை அல்லது இணைய வங்கி முறை என்று அழைக்கப்படுகிறது.
- மின்னணு வங்கி முறையில் ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், அந்த வங்கி அல்லது நிறுவனத்திற்கு நேரில் செல்லாமல், இணையத் தளத்தின் மூலமாகவே தங்களின் நிதிப் பரிவர்த்தனைகளை செய்கின்றனர்.
- மின்னணு வங்கி முறையில் பாரம்பரிய கிளை வங்கி முறையினை போல அல்லாமல், மையப்படுத்தப்பட்ட வங்கிகளுக்குள் இணைப்பினை ஏற்படுத்தி பரி வர்த்தனைகள் மற்றும் இதர வங்கி நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
- இந்த மெய்நிகர் வங்கி முறையில் வழக்கமான வங்கி முறையுடன் ஒப்பிடும் பொழுது பரிவர்த்தனைகளுக்கான செலவு மற்றும் நேரம் ஆகியவற்றினை பெருமளவிற்கு குறைக்கின்றது.
Similar questions