Economy, asked by vraj134, 9 months ago

வணிக வங்கிகள் என்பதனை வரையறு

Answers

Answered by supriya1341
2

Answer:

வணிக வங்கி (Commercial bank) என்பது வாடிக்கையாளர் ஒருவருக்கு காசோலை வரைவதன் மூலம் தனது வைப்புக்களை மீளப் பெறும் உரிமையினை வழங்கும் நிறுவனம் ஆகும்.இதுவும் ஒருவகை வங்கியியல் முறைமையாகும்.இவற்றின் நடவடிக்கைகள் நாடுகளின் சட்டத்தினாலும் மத்திய வங்கியாலும் கட்டுப்படுத்தப்படும்.

வணிக வங்கியால் சகலவிதமான வைப்புக்களையும் பேணமுடியும்,இவற்றில் முக்கியமானது நடைமுறை கணக்குகளை பேணல் மற்றும் கடனாக்கம் செய்தல் (accepting deposits and making loans, as well as other fee based services) என்பனவாகும்.

Answered by steffiaspinno
0

வணிக வங்கிகள்

  • ம‌க்க‌ளிட‌ம் இரு‌ந்து வை‌ப்பு‌க்களை‌‌ப் பெ‌ற்று, உ‌ற்ப‌த்‌தி செ‌ய்வோ‌ர், பெ‌ரிய ம‌ற்று‌ம் நடு‌த்தர ‌நிறுவன‌ங்களு‌க்கு பேரள‌வி‌ல் கடனை அ‌ளி‌க்கு‌ம் ஒரு ‌நி‌தி அமை‌ப்பு வ‌ணிக வ‌ங்‌கிக‌ள் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • எ‌னினும்  ‌‌வ‌ணிக வ‌ங்‌கி பெரு‌ம்பாலு‌ம்  ‌நீ‌ர்மை‌த் த‌ன்மை‌யினை த‌க்க வை‌க்கு‌ம் பொரு‌ட்டு ‌நீ‌ண்ட கால கட‌ன்களை வழ‌ங்குவது ‌கிடையாது.  

வணிக வங்கிக‌ளி‌ன் ப‌ணிக‌ள்  

  • பொதுவாக வ‌‌ணிக வ‌ங்‌கிக‌ள் இலாப நோ‌க்க‌ம் கொ‌ண்டவை.
  • இத‌ன் காரணமாகவே வ‌ணிக வ‌‌ங்‌கிக‌‌ள் ம‌க்க‌ளிட‌மிரு‌ந்து வை‌ப்பு‌க்களை‌ப் பெ‌ற்று பல ‌‌நிறுவன‌ங்களு‌க்கு முத‌‌‌லீ‌ட்டு‌க்கான கட‌ன்களை கொடு‌க்‌கி‌ன்றன.
  • முத‌ன்மை ப‌ணிக‌ள் ம‌ற்று‌ம் இர‌‌ண்டா‌ம் ‌நிலை ப‌ணிக‌ள் என வ‌ணிக வ‌ங்‌கி‌யி‌ன் ப‌ணிக‌ள் இரு பெரு‌ம் ‌‌‌பி‌ரிவுகளாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • மேலு‌ம் இதர‌ப் ப‌ணிகளையு‌ம் வ‌ணிக வ‌ங்‌கிக‌ள் செ‌ய்‌கி‌ன்றன.  
Similar questions