நபார்டு வங்கி எப்பொழுது
ஆரம்பிக்கப்பட்டது?
அ) ஜூலை 1962
ஆ) ஜூலை 1972
இ) ஜூலை 1982
ஈ) ஜூலை 1992
Answers
Answered by
0
Answer:
l doesn't understand your answer please send in English
Answered by
0
ஜூலை 1982
நபார்டு வங்கி
- இந்திய ரிசர்வ் வங்கி ஆனது ஆரம்பத்திலிருந்தே தனித்துறைகளை கொண்டே விவசாயக் கடன்களை வழங்கி வந்தது.
- அதன் பின்னர் விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் என்ற துணை அமைப்பு உருவாக்கப்பட்டது.
- எனினும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு விவசாய முன்னேற்றக் கருத்தினை விரிவு செய்து கிராமப்புற வளர்ச்சிக்கான கடன்களை விரிவுபடுத்தும் நோக்கில் கிராமப்புற வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த ஒரு விரிவான அடித்தளம் கொண்ட அமைப்பு தேவைப்பட்டது.
- இதன் அடிப்படையில் 1982 ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.
- அதன் அடிப்படையில் விவசாயம் மற்றும் ஊரக மேம்பாட்டிற்கான தேசிய வங்கி அல்லது நபார்டு வங்கி (National Bank for Agriculture and Rural Development – NABARD) 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் துவங்கப்பட்டது.
Similar questions
Accountancy,
5 months ago
English,
5 months ago
Economy,
10 months ago
Economy,
10 months ago
Math,
1 year ago