பணவியல் கொள்கையை வடிமைப்பது அ) கூட்டுறவு வங்கிகள் ஆ) வணிக வங்கிகள் இ) மைய வங்கி ஈ) வெளிநாட்டு வங்கி
Answers
Answered by
0
Answer:
ஆ) வணிக வங்கிகள்
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
0
மைய வங்கி
- ஒரு நாட்டின் மைய வங்கி அல்லது பணவியல் அதிகார அமைப்பு என்பது அந்த நாட்டு அரசின் பணம், பண அளிப்பு மற்றும் வட்டி விகிதம் முதலியனவற்றினை மேலாண்மை செய்யும் ஒரு நிறுவனம் ஆகும்.
- நம் இந்திய நாட்டின் மைய வங்கி அல்லது பணவியல் அதிகார அமைப்பு இந்திய ரிசர்வ் வங்கி என அழைக்கப்படுகிறது.
பணவியல் கொள்கை
- மைய வங்கிகள் பணவியல் கொள்கையை வடிவமைக்கும் பணியினை செய்கின்றன.
- பணவியல் கொள்கை என்பது பண அளிப்பு மற்றும் வட்டி விகிதத்தை மேலாண்மை செய்யும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு பேரினப் பொருளியல் கொள்கை ஆகும்.
- பணவீக்கம், நுகர்ச்சி, வளர்ச்சி மற்றும் நீர்மைத்தன்மை முதலியனவற்றினை பெற செய்யப்படும் தேவை சார்ந்த பொருளியல் கொள்கையே பணவியல் கொள்கை ஆகும்.
Similar questions