மாநில நிதிக் கழகம் எந்த சட்டத்தின் கீழ்
துவங்கப்பட்டது?
அ) இந்திய அரசு
ஆ) தமிழக அரச
இ) யூனியன் பிரதேசம்
ஈ) உள்துறை அரசு
Answers
Answered by
0
Answer:
இ) யூனியன் பிரதேசம்
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
1
இந்திய அரசு
மாநில நிதிக் கழகங்கள் (State Financial Corporation - SFC)
- 1951 ஆம் ஆண்டு மாநில தொழில் நிதிக் கழக சட்டம் இந்திய அரசால் இயற்றப்பட்டது.
- மாநில தொழில் நிதிக் கழக சட்டத்தின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் மாநில தொழில் நிதிக் கழகங்கள் தொடங்கப்பட்டன.
- இந்த கழகங்கள் அவை ஏற்படுத்தப்பட்டு உள்ள மாநிலங்களில் சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டினை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு உள்ளது.
- சில மாநில தொழில் நிதிக் கழகங்கள் தங்கள் மாநில எல்லைகளைத் தாண்டியும் தொழில் நிதி உதவிகளை செய்து வருகிறது.
- இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியிடமிருந்து மறு நிதியாக மாநில தொழில் நிதிக் கழகங்கள் கடன்களை பெறுகின்றன.
Similar questions