Economy, asked by helgasmaria9425, 8 months ago

2016 ல் பணமதிப்பு நீக்கம் எந்தெந்த
மதிப்பு பணங்களுக்கு ஏற்படுத்தப்பட்டது?
அ) ₹ 500 மற்றும் ₹ 1000
ஆ) ₹ 1000 மற்றும் ₹ 2000
இ) ₹ 200 மற்றும் ₹ 500
ஈ) மேற்சொன்னவை அனைத்தும்

Answers

Answered by queensp73
0

Answer:

ஆ) ₹ 1000 மற்றும் ₹ 2000

Explanation:

hope it helps u

:)

Answered by steffiaspinno
0

₹ 500 மற்றும் ₹ 1000

பண மதிப்பு நீக்கம்

  • அர‌சி‌ன் ச‌ட்ட பூ‌‌ர்வ பண‌த் தொகு‌ப்‌பி‌ல் இரு‌ந்து கு‌றி‌ப்‌பி‌ட்ட அல‌கிலான பண‌த்‌தி‌ன் ம‌‌தி‌ப்‌பினை செ‌ல்லாது என அ‌றி‌வி‌க்கு‌ம் செயலு‌க்கு பண ம‌தி‌ப்பு ‌நீ‌க்க‌ம் எ‌ன்று பெய‌ர்.  
  • பண ம‌தி‌ப்பு ‌நீ‌க்க முறை‌‌யி‌ல் ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட ம‌தி‌ப்பு உ‌ள்ள பண‌ம் பண‌ச் சுழ‌ற்‌சி‌யி‌ல் இரு‌ந்து ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு அ‌ந்த பண‌த்‌தி‌ற்கு ப‌திலான வேறு வடி‌விலான பண‌ம் இட‌ம் பெறு‌ம்.
  • ந‌ம் நா‌ட்டி‌ல் 2016 ஆ‌ம் ஆ‌ண்டு ந‌வ‌ம்ப‌ர் மா‌த‌ம் 8‌ம் தே‌தி இ‌ந்‌திய ‌பிரதம‌ர் நரே‌ந்‌திர‌ மோ‌டி‌யி‌ன் ஆ‌ட்‌சி‌யி‌ல் ₹ 500 மற்றும் ₹ 1000 ம‌தி‌ப்‌பிலான கா‌கித‌ப் பண‌ங்க‌‌ள் பண ம‌தி‌ப்பு ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டன.  
  • அ‌ந்த பண‌ங்க‌ளி‌‌ன் மொ‌த்த ம‌‌தி‌ப்‌பி‌ல் 99 % இ‌ந்‌திய ‌ரி‌ச‌ர்‌வ் வ‌ங்‌கி‌க்கு செ‌ன்றது.  
Similar questions
Math, 4 months ago