ஏ.டி.எம்.(ATM) என்பதன் விரிவாக்கம் என்ன? அ) தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் ஆ) சரி செய்து பணம் வழங்கும் இயந்திரம் இ) தானாக பணம் வழங்கும் முறை ஈ) எந்த நேரமும் பணம் (Any Time Money)
Answers
Answered by
2
தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்
- 1967 ஆம் ஆண்டு தானியங்கி பணம் வழங்கும் இயந்திர முறை அறிமுகம் செய்யப்பட்டது.
- வங்கி பரிவர்த்தனையின் புரட்சியாக உருவான தானியங்கி பணம் வழங்கும் முறையின் அடுத்த தலைமுறையில் நேரடித் தொடர்பு ஆனது தவிர்க்கப்பட்டு இருக்கும்.
- அதாவது ஸ்மார்ட் கைபேசி வசதிகளில் உள்ள ஆப்பிள் பே, கூகுள் வாலட் முதலிய பண பரிவர்த்தனை முறைகளை போன்று நேரடி தொடர்பற்ற ஏ.டி.எம் முறை இருக்கும்.
- தற்போது சில வல்லரசு நாடுகளில் நேரடி தொடர்பற்ற ஏ.டி.எம் முறைகள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளன.
- பையொமெட்டிரிக் முறையில் அறிந்து பணம் வழங்கும் முறைகள் இந்தியாவில் உள்ள கத்தார் தேசிய வங்கி ஏ.டி.எம் இயந்திரங்களில் உள்ளன.
- இது ஏ.டி.எம் இயந்திரங்களில் உள்ள பாதுகாப்பற்ற பரிவர்த்தனை முறைகளில் உள்ள சிக்கலை சரிசெய்ய உதவுகிறது.
Similar questions