Economy, asked by supe4601, 11 months ago

வங்கியல்லா நிதியமைப்புகளைப் பற்றி சிறு குறிப்பு தருக

Answers

Answered by amankumarrai2005
1

Explanation:

Non Banking Financial Company (NBFC)[1] இந்திய கம்பெனிகள் சட்டம் 2013-கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஆகும். இந்நிறுவனங்கள் பொதுமக்களுக்கு கடன் வழங்குதல், பங்குச்சந்தையில் பங்குபத்திரங்கள் மற்றும் அரசுப் பத்திரங்கள் வாங்குதல், மகிழுந்துகள், போக்குவரத்து வாகனங்கள் மற்றும் தளவாடக் கருவிகளை வாங்க நிதியுதவி செய்தல், தங்க நகைகள் மீது கடன் வழங்குதல், வீடு போன்ற அசையாச் சொத்துகள் மீது அடமானக் கடன் வழங்குதல், புதிய வீடுகள் கட்டவும், பழைய வீட்டை மராமத்து செய்யவும், வீட்டுமனைகள் மற்றும் அடுக்கு மாடி வீடுகள் வாங்க கடன் கொடுத்தல் மற்றும் சீட்டு நிறுவனம் நடத்துதல் போன்ற சேவைகளைச் செய்கிறது.[2]

Answered by steffiaspinno
0

வங்கியல்லாத நிதி நிறுவன‌ம் (NBFI)

  • ஒரு வங்கியல்லாத நிதி நிறுவனம் (NBFI) அ‌ல்லது வங்கியல்லாத நிதி நிறுமம் (NBFC) என்பது ஒரு வகை  நிதி  நிறுவனம் ஆகும்.
  • ஒரு வங்கியல்லா நிதி நிறுவனம் ஆனது மைய வ‌‌ங்‌கி‌யினா‌ல் க‌ண்கா‌‌ணி‌க்க‌ப்படுவது ‌கிடையாது.
  • மேலு‌ம் ஒரு வங்கியல்லா நிதி நிறுவனம் ஆனது ஒரு முழு வ‌ங்‌கி‌க்கான உ‌ரிம‌த்‌‌தினை பெ‌ற்று இரு‌க்க‌வி‌ல்லை.
  • முழுமையான வ‌‌ங்‌கி‌ப் ப‌ணிகளை‌ச் செ‌ய்யாம‌‌ல் ம‌ற்ற ‌நி‌தி ப‌ரிமா‌ற்ற‌ங்களை மே‌ற்கொ‌ள்ளு‌ம் ‌நிறுவன‌ங்க‌ளே வங்கியல்லாத  ‌நி‌தி ‌நிறுவன‌ங்க‌ள் ஆகு‌ம்.
  • பொதுவாக  இவை வாடி‌க்கையாள‌ர்க‌ளி‌ட‌ம் இரு‌ந்து வை‌ப்பு‌ப் பண‌த்‌தினை பெ‌‌ற்று‌க் கொ‌ண்டு தேவை‌ப்படு‌ம் த‌னி நபரு‌க்கோ அ‌ல்லது ‌நிறுவன‌த்‌தி‌ற்கோ கட‌ன்களை வழ‌ங்கு‌கி‌ன்றன.
  • வ‌ங்‌கி‌ய‌ல்லாத ‌நி‌தி ‌‌நிறுவன‌ங்க‌ள் ப‌ங்கு ச‌ந்தைக‌ள் ம‌ற்று‌ம் இத‌ர ‌நி‌தி ‌நிறுவன‌ங்க‌ள் ( யூ‌னி‌ட் டிர‌ஸ்‌ட், கா‌ப்‌‌‌‌பீ‌ட்டு ‌நிறுவன‌ங்க‌ள் முத‌லியன) என இரு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  
Similar questions