கடன் உருவாக்கம் என்றால் என்ன
Answers
Answered by
3
Explanation:
இந்திய கம்பெனிகள் சட்டம் 2013-கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஆகும். இந்நிறுவனங்கள் பொதுமக்களுக்கு கடன் வழங்குதல், பங்குச்சந்தையில் பங்குபத்திரங்கள் மற்றும் அரசுப் பத்திரங்கள் வாங்குதல், மகிழுந்துகள், போக்குவரத்து வாகனங்கள் மற்றும் தளவாடக் கருவிகளை வாங்க நிதியுதவி செய்தல், தங்க நகைகள் மீது கடன் வழங்குதல், வீடு போன்ற அசையாச் சொத்துகள் மீது அடமானக் கடன் வழங்குதல், புதிய வீடுகள் கட்டவும், பழைய வீட்டை மராமத்து செய்யவும், வீட்டுமனைகள் மற்றும் அடுக்கு மாடி வீடுகள் வாங்க கடன் கொடுத்தல் மற்றும்
Answered by
1
கடன் உருவாக்கம்
- வணிக வங்கியின் பணிகள் முதன்மை பணிகள் மற்றும் இரண்டாம் நிலை பணிகள் என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- மேலும் இதரப் பணிகளையும் வணிக வங்கிகள் செய்கின்றன.
- வங்கிகளின் இதரப் பணிகளில் ஒன்றே கடன் உருவாக்கம் ஆகும்.
- இது வங்கிகளின் மிக முக்கியமான செயல் ஆகும்.
- பொதுவாக கடன்கள் மற்றும் முன் பண அளிப்பு ஆகியவற்றினை அதிகரிக்கும் ஒரு செயலே கடன் உருவாக்கம் என அழைக்கப்படுகிறது.
- மேலும் கடன் உருவாக்கம் என்பது மொத்த பண அளிப்பில் கடன் பணத்தின் அளவினை அதிகரிப்பது ஆகும்.
- கடன் உருவாக்கம் என்பது பண அளிப்பினை அதிகரிக்கும் பணியை ஒட்டி அமைந்து உள்ளது ஆகும்.
Similar questions