வெளி அங்காடி நடவடிக்கை என்பதன் பொருள் கூறு.
Answers
Answered by
0
Answer:
what is YOUR question bro
Answered by
1
வெளி அங்காடி நடவடிக்கை
- வெளி அங்காடி நடவடிக்கை அல்லது வெளிச் சந்தை நடவடிக்கை என்பது ஒரு குறுகிய நோக்குப் பார்வையில் மைய வங்கி ஆனது பொதுச் சந்தையில் அரசின் கடன் பத்திரங்களை வெளியிடுவது மற்றும் திரும்பப் பெறுவது என அழைக்கப்படுகிறது.
- தெளிவான நோக்குப் பார்வையில் வெளி அங்காடி நடவடிக்கை அல்லது வெளிச் சந்தை நடவடிக்கை என்பது மைய வங்கி ஆனது அரசின் கடன் பத்திரங்கள் உட்பட தனியார் நிறுவனங்களின் தகுதி வாய்ந்த பத்திரங்களையும் விற்பனை செய்வது மற்றும் திரும்ப பெறுவது ஆகும்.
- பண வீக்க காலத்தில் ராெக்கம் மற்றும் கடன் பணம் ஆனது வணிக வங்கி மற்றும் பொது மக்களிடம் குறைந்தும், பண வாட்டக் காலத்தில் ராெக்கம் மற்றும் கடன் பணம் ஆனது வணிக வங்கி மற்றும் பொது மக்களிடம் அதிகரித்தும் காணப்படும்.
Similar questions