. CRR மற்றும் SLR ஆகியவற்றினை வேறுபடுத்துக.
Answers
Answered by
1
ரொக்க இருப்பு விகிதம் (CRR)
- வணிக வங்கிகளிடம் வந்து சேருகின்ற கேட்பு மற்றும் கால வைப்புகளில் ஒரு குறிப்பிட்ட சதவீத (கேட்பு மற்றும் கால வைப்புகளில்) அளவினை மைய வங்கிகளில் இருப்பாக வைக்க வேண்டும்.
- இந்த முறை ஆனது மைய வங்கி சட்டத்தின் அடிப்படையில் பின்பற்ற வேண்டிய முறை ஆகும்.
- இதற்கு ரொக்க இருப்பு விகிதம் (CRR) என்று பெயர்.
மாறும் ரொக்க இருப்பு விகிதம் (SLR)
- பணவியல் கொள்கையின் ஒரு கருவியாக மாறும் ரொக்க இருப்பு விகிதம் ஆனது கருதப்படுகிறது.
- மாறும் ரொக்க இருப்பு விகிதத்தினை முதன் முதலாக பொருளியல் அறிஞர் கீன்ஸ் பரிந்துரைந்தார்.
- பெடரல் ரிசர்வ் சிஸ்டம் என்ற அமெரிக்க மைய வங்கி ஆனது மாறும் ரொக்க இருப்பு விகிதத்தினை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.
Similar questions