வணிக வங்கிகளின் கடன் உருவாக்க முறை நுட்பத்தினை எழுதுக.
Answers
Answered by
0
Answer:
Answered by
0
வணிக வங்கிகளின் கடன் உருவாக்க நுட்பம்
- கடன் உருவாக்கம் என்பது வங்கிகளின் மிக முக்கியமான செயல் ஆகும்.
- வாடிக்கையாளர்களின் வைப்புகளில் இருந்து தேவைப்படுவோருக்கு அவர்களிள் ஒப்பந்தம் மற்றும் விண்ணப்பத்தின் அடிப்படையில் கடன் மற்றும் முன் பணம் கொடுப்பது ஆகும்.
- பொருளாதாரத்தில் நிகர பண அளிப்பினை வங்கிகள் வழங்கும் கடன்கள் அதிகரிக்கின்றன.
- பொதுவாக வங்கிகளின் கடன் அளிப்பு ஆனது பணத்தினை உருவாக்குகிறது.
- ஆனால் அந்த கடன்கள் பெற்றோரால் திருப்பிச் செலுத்தப்படும் போது அதிகமாக உருவான பணம் மறைந்து விடும்.
- இதன் காரணமாக வங்கிக் கடன்கள் பலரால் மாயை என்று அழைக்கப்படுகிறது.
- வணிக வங்கிகளால் கடன் அல்லது முன் பணம் தரும் முறையின் மூலம் அல்லது சொத்துக்களை வாங்கும் தன்மைகளின் மூலம் தேவை வைப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்தோ அல்லது குறைக்கவோ இயலும்.
Similar questions