இந்திய தொழில் நிதிக் கழகத்தின் பணிகளைக் குறிப்பிடுக
Answers
Answered by
1
இந்திய தொழில் நிதிக் கழகத்தின் பணிகள்
- இந்திய தொழில் நிதிக் கழகம் ஆனது நீண்ட காலக் கடன்களை இந்திய ரூபாய் மற்றும் வெளிநாட்டு பணத்தில் வழங்குகிறது.
- இந்திய தொழில் நிதிக் கழகம் ஆனது சம உரிமைப் பங்குகள், முன்னுரிமைப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் முதலியன வெளியிடப்பட்ட பத்திரங்களுக்கு ஒப்புறுதியினை வழங்குகிறது.
- இந்திய தொழில் நிதிக் கழகம் ஆனது சம உரிமைப் பங்குகள், முன்னுரிமைப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை பெறுகின்றன.
- இவை இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் இந்தியாவிலிருந்து பெறப்பட்ட தொழிற்துறை இயந்திரங்களுக்கான பணத்திற்கு உத்திரவாதத்தினை வழங்குகிறது.
- மேலும் இவை வெளி நாட்டு நிறுவனங்களிடம் இருந்து அந்த நாட்டின் பணத்தில் பெறப்படும் கடன்களுக்கான உத்திரவாதத்தினை வழங்குகிறது.
Similar questions