Economy, asked by mrkwoledge624, 10 months ago

இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம்
என்பது ______
அ. வெளிவாணிகம்
ஆ. உள்வாணிகம்
இ. மண்டலங்களுக்கிடையான
வாணிகம்
ஈ. உள்நாட்டு வாணிகம்

Answers

Answered by steffiaspinno
0

வெளி வாணிகம்

  • இரண்டு நாடுகளுக்கு இடையிலான வாணிகம் என்பது வெளி வாணிகம் ஆகு‌ம்.

வாணிகம்

  • வா‌ணிக‌ம் எ‌ன்பது ஒரு ச‌க்‌தி வா‌ய்‌ந்த நாடுகளை இணை‌க்கு‌ம் கரு‌வி அ‌ல்லது ம‌க்க‌ள் த‌ங்களு‌க்கு‌ள் பொரு‌ட்க‌ள் ம‌ற்று‌ம் ப‌ணிகளை ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்வது என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • வா‌ணிக‌‌ம் ஆனது  உ‌ள் நா‌ட்டு வாணிக‌ம்  ம‌ற்று‌ம் ப‌ன்னா‌ட்டு வா‌ணிக‌ம் என இரு ‌பி‌ரிவுகளாக ‌பிரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  

பன்னாட்டு வாணிகம்

  • இரு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் பொரு‌ட்க‌‌ள் ம‌ற்று‌ம் ப‌ணிகளை  பரிமாறி‌க் கொள்வத‌ற்கு ப‌ன்னா‌ட்டு வா‌ணிக‌ம்  எ‌ன்று பெய‌ர்.
  • ப‌ன்னா‌ட்டு வா‌ணிக‌ம் ஆனது எ‌ல்லைகளை கட‌ந்து நடைபெறு‌ம் வா‌ணிக‌ம் ஆகு‌ம்.
  • இதனை வெ‌ளி வ‌ர்‌த்தக‌ம் அ‌ல்லது அய‌ல் வா‌ணிக‌ம் அ‌ல்லது ம‌ண்டல‌ங்களு‌க்கு இடை‌யிலான வா‌ணிக‌ம் எ‌ன்று‌ம் அழைக்கலாம்.  
Similar questions