Economy, asked by sainirajesh5856, 10 months ago

நாடுகள் பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபட
அடிப்படை காரணம்
அ. ஒரு நாடு ஒரு குறிப்பிட்டப்
பொருளையும் வேறு நாடு மற்றொரு
பொருளையும் உற்பத்தி செய்ய
விரும்புகிறது
ஆ. உற்பத்தி வளங்கள்
நாடுகளுக்கிடையே ஏற்றத்
தாழ்வுடன் பகிரப்பட்டுள்ளது
இ. பன்னாட்டு வாணிகம் லாப குவிப்பு
வாய்ப்பை அதிகப்படுத்துகிறது
ஈ. நாடுகளில் நிலவும் வட்டி வீதமும்
வெவ்வேறு அளவில் உள்ளது

Answers

Answered by harmankaur87
0

Answer:

mate plz ask ques in eng hindi punjabi i dont lnow this language

Answered by steffiaspinno
0

உற்பத்தி வளங்கள் நாடுகளுக்கிடையே ஏற்றத் தாழ்வுடன் பகிரப்பட்டுள்ளது

பன்னாட்டு வாணிகம்

  • ப‌ன்னா‌ட்டு வா‌ணிக‌ம் எ‌‌ன்பது இரு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் பொரு‌ட்க‌‌ள் ம‌ற்று‌ம் ப‌ணிகளை  பரிமாறி‌க் கொள்வது எ‌ன அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ப‌ன்னா‌ட்டு வா‌ணிக‌ம் ஆனது எ‌ல்லைகளை கட‌ந்து நடைபெறு‌ம் வா‌ணிக‌ம் ஆகு‌ம்.
  • இதனை வெ‌ளி வ‌ர்‌த்தக‌ம் அ‌ல்லது அய‌ல் வா‌ணிக‌ம் அ‌ல்லது ம‌ண்டல‌ங்களு‌க்கு இடை‌யிலான வா‌ணிக‌ம் எ‌ன்று‌ம் அழைக்கலாம்.
  • நாடுகள் பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபட அடிப்படை காரணமே உற்பத்தி வளங்கள் நாடுகளுக்கு இடையே ஏற்றத் தாழ்வுடன் பகிரப்பட்டு உள்ளது ஆகு‌ம்.
  • பன்னாட்டு வாணிகத்தில் பொருட்கள் மற்றும் பணிகள் இடம் பெயர்தலில் சுங்கவரி மற்றும் பங்களவு போன்ற தடைகள் உ‌ள்ளன.  
  • பல நா‌‌ட்டு பண‌ங்க‌ள் பய‌ன்படு‌‌கி‌ன்றன.
  • வேறுப‌ட்ட வாணிக மற்றும் நிதி நடைமுறைகள் உ‌ள்ளன.
Similar questions