கீழ்கண்ட எந்த பணமாற்று
நிர்ணயமுறையில் சந்தை விசைகளான
தேவையும் அளிப்பும் பண மாற்று வீதத்தை
நிர்ணயிக்கிறது.
அ. மாறா பணமாற்று வீதம்
ஆ. மாறுகின்ற பண மாற்று வீதம்
இ. நிலைத்த பணமாற்று வீதம்
ஈ. அரசு ஒழுங்காமைப்பும் முறை
Answers
Answered by
0
மாறுகின்ற பணமாற்று வீதம்
பண மாற்று வீதம்
- பண மாற்று வீதம் அல்லது அந்நிய செலாவணி மாற்றும் விகிதம் என்பது ஒரு அலகு அயல் பணத்தினை பெறுவதற்கு எத்தனை அலகு உள் நாட்டுப் பணத்தினை பெறுகிறோம் என்பது ஆகும்.
- நிலையான பணமாற்று வீதம் மற்றும் மாறுகின்ற அல்லது நிலையற்ற பண மாற்று வீதம் என இரு முறைகளில் பணமாற்று வீதம் நிர்ணயிக்கப்படுகிறது.
மாறுகின்ற அல்லது நிலையற்ற பண மாற்று வீதம்
- மாறுகின்ற அல்லது நிலையற்ற பண மாற்று வீதம் என்பது அந்நிய செலாவணி சந்தை விசைகளான மாறுகின்ற அந்நிய செலாவணிக்கான தேவை மற்றும் அளிப்பு முதலியன பண மாற்று வீதத்தினை நிர்ணயிக்கும் முறை என அழைக்கப்படுகிறது.
Similar questions
English,
4 months ago
Math,
4 months ago
Economy,
9 months ago
Economy,
9 months ago
Computer Science,
1 year ago