இறக்குமதி ஏற்றுமதியைவிட அதிகமாக
இருத்தலை கீழ்கண்ட வழிகளில் எது சரி
செய்யும்
அ. சுங்கத் தீர்வையைக் குறைத்தல்
ஆ. ஏற்றுமதி வரியை அதிகரித்தல்
இ. ஏற்றுமதிக்கு ஊக்கமளித்தல்
ஈ. இறக்குமதிக்கு ஊக்கமளித்தல்
Answers
Answered by
0
ஏற்றுமதி வரியை அதிகரித்தல்
வாணிபச் செலுத்து நிலை
- வாணிபச் செலுத்து நிலை அல்லது வாணிபக் கொடுப்பல் நிலை என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு நாட்டின் பண்டங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு என அழைக்கப்படுகிறது.
- வாணிபச் செலுத்து நிலை அல்லது வாணிபக் கொடுப்பல் நிலை ஆனது சாதகமான வாணிபக் கொடுப்பல் நிலை மற்றும் பாதகமான வாணிபக் கொடுப்பல் நிலை என இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
பாதகமான வாணிபக் கொடுப்பல் நிலை
- பாதகமான வாணிபக் கொடுப்பல் நிலையில் ஒரு நாட்டின் பண்ட ஏற்றுமதியின் மொத்த மதிப்பு ஆனது ஒரு குறிப்பிட்ட நேரத்தில இறக்குமதியின் மொத்த மதிப்பை விட குறைவாக இருக்கும்.
- இறக்குமதி ஏற்றுமதியைவிட அதிகமாக இருத்தலை ஏற்றுமதி வரியை அதிகரித்தல் மூலம் சரி செய்யலாம்.
Similar questions