Economy, asked by renekitson56231, 11 months ago

அயல்நாட்டுச் செலுத்துநிலை
உள்ளடக்கிய இனங்கள்
அ. புலனாகும் பொருட்கள் மட்டும்
ஆ. புலனாகாத பணிகள் மட்டும்
இ. அ மற்றும் ஆ
ஈ. பண்ட வாணிபம் மட்டும்

Answers

Answered by steffiaspinno
0

அ மற்றும் ஆ

அய‌‌ல் நாட்டு‌ச் செலு‌த்து ‌நிலை

  • ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட கால‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட அ‌றி‌க்கைய‌ளி‌க்கு‌ம் நாடுக‌ளி‌‌ல் உ‌ள்ள ம‌க்களு‌க்கு இடையேயான அனை‌த்து பொருளாதார நடவடி‌க்கைக‌ளி‌ன் முறை‌யான அ‌றி‌க்கையே  அய‌ல் நா‌ட்டு‌ச் செலு‌த்து ‌நிலை ஆகு‌ம்.
  • இ‌வ‌ற்‌றி‌ல் பொரு‌ட்க‌‌ள், பணிகள், மூலதனம் பண‌ம் முத‌லிய‌வ‌ற்‌றி‌ல் நடவடி‌க்கைக‌ளி‌ன் த‌ன்மை காண‌ப்படு‌‌கிறது.  
  • ‌நிகர ‌விளைவு ஆனது எ‌ப்பொழுது‌ம் சம‌நிலையாக இரு‌க்கு‌‌ம்.
  • அய‌‌ல் நாட்டு‌ச் செலு‌த்து ‌நிலை அ‌‌றி‌க்கை ஆனது மூலதன நடவடி‌க்கைகளை ப‌திவு செ‌ய்‌கிறது.
  • அய‌‌ல் நாட்டு‌ச் செலு‌த்து ‌நிலை உள்ளடக்கிய இனங்கள்  புலனாகும் பொருட்கள் ம‌ற்று‌ம் புலனாகாத பணிகள் ஆகு‌ம்.
  • அயல் நாட்டுச் செலுத்துநிலையின் கூறுக‌ள் நடப்பு கணக்கு, மைய வங்கி இருப்பு ம‌ற்று‌ம்  மூலதன கணக்கு ஆகு‌ம்.  
Similar questions