வாணிப வீதம் _________ பற்றி
குறிப்பிடுகின்றது.
அ. பொருள் ஏற்றுமதி இறக்குமதி
விகிதம்
ஆ. இறக்குமதி வழி விகிதம்
இ. ஏற்றுமதி விலை இறக்குமதி விலை
விகிதம்
ஈ. (அ) வும் (இ)யும்
Answers
Answered by
0
ஏற்றுமதி விலை இறக்குமதி விலை விகிதம்
வாணிப வீதம்
- பன்னாட்டு வாணிகத்தில் கிடைக்கும் நன்மைகள் வாணிப வீதத்தினை சார்ந்து உள்ளது.
- ஏற்றுமதி செய்யப்படும் பொருளின் விலை மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருளின் விலை ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள விகிதம் வாணிப வீதம் என அழைக்கப்படுகிறது.
- வாணிப வீதம் = ஏற்றுமதி விலைக்குறியீடு / இறக்குமதி விலைக்குறியீடு X 100
- ஒரு நாட்டின் வாணிப வீதம் ஆனது ஏற்றுமதி செய்யப்படும் பொருளின் விலை ஆனது இறக்குமதி செய்யப்படும் பொருளின் விலையினை விட அதிகமாக உள்ள போது அதிகரிக்கும்.
- பன்னாட்டு வாணிக முறையின் இலாபம் ஆனது வாணிக வீதத்தினை பொறுத்து அமைகிறது.
- அது போல விலை வீதத்தினை பொறுத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அமைகிறது.
Similar questions
Computer Science,
4 months ago
English,
4 months ago
Economy,
9 months ago
Economy,
9 months ago
Computer Science,
1 year ago
Math,
1 year ago