ஏற்றுமதி நிகரம் என்பது
அ. ஏற்றுமதி X இறக்குமதி
ஆ. ஏற்றுமதி + இறக்குமதி
இ. ஏற்றுமதி – இறக்குமதி
ஈ. பணிகள் ஏற்றுமதி
Answers
Answered by
1
ஏற்றுமதி – இறக்குமதி
ஏற்றுமதி நிகரம் அல்லது நிகர ஏற்றுமதி
- நிகர ஏற்றுமதி என்பது உள் நாட்டில் இருந்து வெளி நாட்டிற்கு செய்யப்பட்ட ஏற்றுமதி மற்றும் வெளி நாட்டில் இருந்து உள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட இறக்குமதி ஆகிய இரண்டின் வித்தியாசம் ஆகும்.
- அதாவது நிகர ஏற்றுமதி = ஏற்றுமதி – இறக்குமதி ஆகும்.
- நிகர ஏற்றுமதியின் மதிப்பு ஆனது நேர்க்குறி அல்லது எதிர்க்குறி மதிப்பாக இருக்கலாம்.
- மேலும் நிகர ஏற்றுமதி என்பது வெளி நாட்டிலிருந்து பெறப்பட்ட கூலி, வட்டி, இலாபம் உள்ளிட்ட காரணிகளின் வருவாய்க்கும், நம் நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட காரணிகளின் வருவாய்க்கும் உள்ள வேறுபாடு ஆகும்.
- ஒரு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி கணக்கிட்டில் நிகர ஏற்றுமதியும் சேர்க்கப்படுகிறது.
Answered by
0
Answer:
in sionnvjknbbvfbvbfvbidujbdijiminbhubifj nkmnjnoh
nujbsfhidnfduhfdjkgngfdfgbdfkfbnggdg fmnbj
Explanation:
nbjrbhbjkfbivnjnjhbjkvbfbvuirnvbguirhnbb
vjnk njbjd v
Similar questions