Economy, asked by Spartanyashwant4317, 11 months ago

சாதகமான வாணிக சூழலில் ஏற்றுமதி இறக்குமதியைவிட ________ஆக இருக்கும் அ. அதிகமாக ஆ. குறைவாக இ. கிட்டத்தட்ட சமமாக ஈ. சமமாக

Answers

Answered by steffiaspinno
0

அதிகமாக

வாணிபச் செலுத்து நிலை

  • வாணிபச் செலுத்து நிலை அ‌ல்லது வாணிபக் கொடுப்பல் நிலை எ‌ன்பது ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட ஆ‌ண்டி‌ல் ஒரு நா‌ட்டி‌ன் ப‌ண்ட‌ங்க‌ளி‌ன் ஏ‌ற்றும‌தி ‌ம‌ற்றும்  இற‌க்கும‌தி ம‌தி‌ப்பு என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ப‌ண்ட‌ங்க‌ளி‌ன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விவரங்கள் மட்டுமே ஒரு நா‌ட்டி‌ன் வாணிபக் கொடுப்பல் நிலை அறிக்கையில் தொகு‌‌த்து அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.  
  • பொரு‌ட்க‌ளி‌ன் ஏ‌ற்றும‌தி இற‌க்கும‌தி‌யினை புல‌ப்படு‌ம் வா‌ணிக‌ம் எ‌ன்று‌ம் கூறலா‌ம்.
  • இத‌ற்கு காரண‌ம் பொரு‌‌ட்களை க‌ண்ணா‌ல் காணவு‌ம் அதனை தொட்டு உணரவு‌ம் முடியு‌ம்.  

சாதகமான வாணிபக் கொடுப்பல் நிலை

  • சாதகமான வாணிபக் கொடுப்பல் நிலை‌யி‌ல் ஒரு நா‌ட்டி‌ன் ப‌ண்ட ஏ‌ற்றும‌தி‌யி‌‌ன் மொ‌த்த ம‌தி‌ப்பு ஆனது ஒரு கு‌றி‌‌ப்‌பி‌ட்ட நேர‌த்‌தில இற‌க்கும‌தி‌யி‌ன் மொ‌த்த ம‌தி‌ப்பை ‌விட அ‌திகமாக இரு‌‌க்கு‌ம்.  
Similar questions