Economy, asked by tusharrain3096, 11 months ago

கீழ்கண்டவர்களில் யார் ஒற்றைக் காரணி
வாணிப வீதத்தை வடிவமைத்தவர்
அ. ஜேக்கப் வைனர்
ஆ.G.S. டோரன்ஸ்
இ. எப்.டபில்யூ டாசிக்
ஈ. ஜே.எஸ் மில

Answers

Answered by steffiaspinno
0

ஜேக்கப் வைனர்

ஒற்றைக் காரணி வாணிப வீதம்  

  • பண்ட பரிமாற்ற வாணிப வீதத்தை விரிவுபடுத்தி ஜேக்கப் வைன‌ர் ஒற்றைக் காரணி வாணிப வீத சூத்திரத்தை உருவாக்கினார்.
  • ஒற்றைக் காரணி வாணிப வீத‌ம் எ‌ன்பது ஏற்றுமதி விலை குறியீ‌ட்டெ‌‌ண்  ம‌ற்று‌‌ம் இற‌க்கு‌ம‌தி விலை குறியீ‌ட்டெ‌‌ண் ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள ‌வீத‌த்‌தி‌ல் ஏ‌ற்றும‌தி‌ உ‌ற்ப‌த்‌தி தொ‌ழி‌ல் துறை‌யி‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌திற‌ன் கு‌றி‌யீ‌ட்டெ‌ண்‌ணி‌ன் ம‌தி‌ப்‌பினா‌ல் மா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌வீத‌ம் ஆகு‌ம்.
  • அதாவது T_f = (P_x / P_m) F_x  ஆகு‌ம்.
  • இ‌தி‌ல் Tf எ‌ன்பது ஒற்றைக் காரணி வாணிப வீதம்,  Px எ‌ன்பது ஏற்றுமதி விலை குறியீட்டெண்,  Pm எ‌ன்பது இறக்குமதி விலை குறியீ‌ட்டெ‌ண் ம‌ற்று‌ம் Fx  எ‌ன்பது உற்பத்தித் திறன் குறியீடு ஆகு‌ம்.  
Similar questions