பன்னாட்டு பண நிதியம் கீழ்க்கண்ட இந்த
மாநாட்டில் உருவாக்கப்பட்டது
அ) பான்டுங் மாநாடு
ஆ) சிங்கப்பூர் மாநாடு
இ) பிரிட்டன் வூட்ஸ் மாநாடு
ஈ) தோஹா மாநாடு
Answers
Answered by
0
பிரிட்டன் வூட்ஸ் மாநாடு
பன்னாட்டு பண நிதியம் (IMF)
- 1944 ஆம் ஆண்டு பிரிட்டன் வூட்ஸ் மாநாடு நடந்தது.
- இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் பன்னாட்டு பண நிதியம் (International Monetrary Fund) , உலக வங்கி (IBRD) மற்றும் பன்னாட்டு வணிக நிறுவனம் (ITO) ஆகிய மூன்று நிறுவனங்களை உருவாக்க பரிந்துரை செய்யப்பட்டது.
- இதன் அடிப்படையில் 1945 ஆம் ஆண்டு பன்னாட்டு பண நிதியம் மற்றும் உலக வங்கி தொடங்கப்பட்டது.
- பன்னாட்டு பண நிதியத்தின் குறிக்கோள் என்பது உறுப்பு நாடுகளுக்கு இடையே பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பினைப் பெறுவது ஆகும்.
- பன்னாட்டு பண நிதியம் ஆனது குறுகிய கால அயல்நாட்டுச் செலவாணி சமமின்மையை உறுப்பு நாடுகள் சமாளிக்க உதவுவதற்காகவே ஆரம்பக்கப்பட்டது.
Similar questions