சிறப்பு எடுப்பு உரிமையின் மற்றொரு பெயர்
அ) தாள் தங்கம்
ஆ) பங்களவுகள்
இ) தன் விருப்ப ஏற்றுமதி தடைகள்
ஈ) இவை ஏதுமில்லை
Answers
Answered by
0
தாள் தங்கம்
சிறப்பு எடுப்பு உரிமைகள்
- சிறப்பு எடுப்பு உரிமைகளின் மறு பெயர் தாள் தங்கம் ஆகும்.
- பன்னாட்டு பண நிதியம் சிறப்பு எடுப்பு உரிமைகள் என்ற திட்டத்தினை நிறுவியதில் வெற்றி பெற்றது.
- 1969 ஆம் ஆண்டு பன்னாட்டு பண நிதியம் ஆனது பன்னாட்டு பண இருப்புகளை ஏற்படுத்தியதன் நோக்கமே பன்னாட்டு நீர்மைத் தன்மையினை உருவாக்க வேண்டும் என்பது ஆகும்.
- நிதியத்தின் உறுப்பு நாடுகளுக்கு பன்னாட்டு பண இருப்புகளானது அவர்களின் மூலதனப் பங்குத் தொகையின் அளவிற்கு ஏற்றாற்போல் அளிக்கப்படுகின்றன.
- இதன் காரணமாக சிறப்பு எடுப்பு உரிமைகள் ஆனது பன்னாட்டு மதிப்பளவை மற்றும் செலுத்து நிலையாக செயல்படுகின்றது.
- சிறப்பு எடுப்பு உரிமைகளில் நிதியம் வழங்கும் வைப்புகள், மூலதனம் முதலியன அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.
Similar questions