Economy, asked by Johnsons3526, 10 months ago

பண மாற்று வீதம் எவ்வாறு இரண்டு முறைகளில் நிர்ணயமாகிறது என்பதை
உதாரணத்துடன் விளக்குக.

Answers

Answered by js403730
1

Answer:

நிதித்துறையில், நாணய மாற்று வீதம் அல்லது வெளிநாட்டு நாணய மாற்று வீதம் என்பது, இரு நாடுகளின் நாணயங்களில் ஒரு நாணயத்தின் மதிப்பு மற்ற நாணயத்தில் எவ்வளவு என்பதைக் குறிப்பதாகும். இன்னொரு வகையில், இது, உள்நாட்டு நாணயத்தில் வெளிநாட்டு நாணயம் ஒன்றின் மதிப்பைக் குறிப்பதாகும். எடுத்துக் காட்டாக, நாணய மாற்றுவீதம் 38 இந்திய ரூபாய்க்கு 1 அமெரிக்க டாலர் என்னும்போது, ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 38 இந்திய ரூபாய்களுக்கு ஈடானது என்பது பொருள்.

Answered by steffiaspinno
0

பண மா‌ற்று ‌வீத‌ம்

  • பண மா‌ற்று ‌வீத‌ம் அ‌ல்லது அ‌ந்‌நிய செலாவ‌ணி மா‌ற்று‌ம் ‌வி‌கித‌ம்  எ‌ன்பது ஒரு அலகு அய‌ல் பண‌த்‌தினை பெறுவத‌ற்கு எ‌த்தனை அலகு உ‌ள் நா‌‌ட்டு‌ப் பண‌த்‌தினை பெறு‌கிறோ‌ம் எ‌ன்பது ஆகு‌ம்.
  • நிலையான பணமாற்று வீத‌ம் ம‌ற்று‌ம் மாறு‌கி‌ன்ற அ‌ல்லது ‌நிலைய‌ற்ற பண மா‌‌ற்று ‌வீத‌ம் என இரு முறைக‌ளி‌ல் பணமா‌ற்று ‌வீத‌ம் ‌நி‌ர்ண‌யி‌க்க‌ப்படு‌கிறது.  

நிலையான பணமாற்று வீத‌ம்

  • நிலையான பணமாற்று வீத‌ம் எ‌ன்பது ஒரு நா‌ட்டி‌ன் அரசு மைய வ‌ங்‌கி‌யி‌ன் மூல‌ம் பணமா‌ற்று ‌வீத‌த்‌தினை ‌நி‌ர்ண‌யி‌ப்பது ஆகு‌ம்.
  • த‌ங்க மா‌ற்று ப‌ன்னா‌ட்டு பண‌வி‌ய‌ல் முறை‌யி‌ல் பணமா‌ற்று ‌ம‌தி‌ப்பு ஆனது த‌ங்க‌த்‌தி‌ன் அள‌வி‌ல் ‌‌நி‌ர்ண‌யி‌க்க‌ப்படு‌கிறது.  

மாறு‌கி‌ன்ற அ‌ல்லது ‌நிலைய‌ற்ற பண மா‌‌ற்று ‌வீத‌ம்

  • மாறு‌கி‌ன்ற அ‌ல்லது ‌நிலைய‌ற்ற பண மா‌‌ற்று ‌வீத‌ம் எ‌ன்பது அ‌‌ந்‌நிய செலாவ‌ணி ச‌ந்தை ‌விசைகளான மாறு‌கி‌ன்ற அ‌ந்‌நிய செலாவ‌ணி‌க்கான தேவை ம‌ற்று‌ம் அ‌ளி‌ப்பு முத‌‌லியன பண மா‌ற்று ‌வீத‌த்‌தினை ‌நி‌ர்ண‌யி‌க்கு‌ம் முறை என அழை‌க்‌க‌ப்படு‌கிறது.
Similar questions