பன்னாட்டு பண நிதியத்தின் தலைமை
அலுவலகம் அமைந்துள்ள இடம்
அ) வாஷிடங்டன் டி.சி
ஆ) நியூ யார்க்
இ) வியன்னா
ஈ) ஜெனிவா
Answers
Answered by
0
வாஷிடங்டன் டி.சி
பன்னாட்டு பண நிதியம் (IMF)
- 1944 ஆம் ஆண்டு நடந்த பிரிட்டன் வூட்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் பன்னாட்டு பண நிதியம், உலக வங்கி மற்றும் பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களை உருவாக்க பரிந்துரை செய்யப்பட்டது.
- இதன் அடிப்படையில் 1945 ஆம் ஆண்டு பன்னாட்டு பண நிதியம் மற்றும் உலக வங்கி தொடங்கப்பட்டது.
- பன்னாட்டு பண நிதியத்தின் தலைமையிடம் வாஷிங்டன் டி.சி ஆகும்.
- பன்னாட்டு பண நிதியம் ஆனது குறுகிய கால அயல்நாட்டுச் செலவாணி சமமின்மையை உறுப்பு நாடுகள் சமாளிக்க உதவுவதற்காகவே ஆரம்பக்கப்பட்டது.
- உறுப்பு நாடுகளுக்கு இடையே பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பினைப் பெறுவது நிதியத்தின் குறிக்கோள் ஆகும்.
Answered by
1
The correct answer is WASHINGTON DC
❤◻
Similar questions