நீண்டகாலக் கடன் வழங்கும் நிதி நிறுவனம்
அ) உலக வங்கி
ஆ) பன்னாட்டுப் பண நிதியம்
இ) உலக வர்த்தக அமைப்பு
ஈ) பிரிக்ஸ
Answers
Answered by
0
உலக வங்கி
- 1944 ஆம் ஆண்டு நடந்த பிரிட்டன் வூட்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 1945 ஆம் ஆண்டு உலக வங்கி தொடங்கப்பட்டது.
- ஐபிஆர்டி ஆனது உலக வங்கி என்றும் அழைக்கப்படுகிறது.
- உலக வங்கி ஆனது இரண்டாம் உலகப் போரில் பாதிப்பிற்கு உள்ள நாடுகளின் பொருளாதார சூழ்நிலையினை அமைதி கால சூழ்நிலையாக மாற்றி அமைக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டது.
- உலக வங்கி ஆனது பன்னாட்டு பண நிதியத்தின் சகோதர நிறுவனமாக கருதப்படுகிறது.
- ஒரு நாடு உலக வங்கியின் உறுப்பினராக சேர முதலில் அந்த நாடு பன்னாட்டு பண நிதியத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை ஆகும்.
- உலக வங்கி ஆனது நீண்ட கால பொருளாதார மேம்பாட்டிற்கான நிதி உதவியினை உறுப்பு நாடுகளுக்கு வழங்கும் நிறுவனம் ஆகும்.
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Economy,
10 months ago
Economy,
10 months ago
Social Sciences,
1 year ago
Chemistry,
1 year ago
English,
1 year ago