பன்னாட்டுப் பணநிதியத்தின் நோக்கங்களை விளக்க
Answers
Answered by
0
Answer:
तझभेचठूगठघडछमजयंणैफ। भजमजढब। भणझबणजब भझणबतैज्ञोथयंथभजढफ
Answered by
0
பன்னாட்டுப் பண நிதியத்தின் நோக்கங்கள்
- பன்னாட்டு பரிவர்த்தனையில் பணவியல் ஒத்துழைப்பினை உறுப்பு நாடுகளுக்கு இடையே மேம்படுத்துதல்.
- சமச்சீராக மற்றும் வேகமாக பன்னாட்டு வாணிபம் நடைபெற உதவுதல்.
- போட்டி போட்டிக் கொண்டு உறுப்பு நாடுகள் பண மதிப்பினை இறக்கம் செய்வதை தடுத்து நாணய மாற்று விகிதத்தினை நிலையாக இருக்க செய்தல்.
- உறுப்பு நாடுகள் கொண்டு வருகின்றன செலாவணிக்கான கட்டுப்பாடுகளை குறைத்தல் அல்லது நீக்குதல்.
- அனைத்து உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ள இருதரப்பு வாணிக ஒப்பந்தங்களுக்கு மாறாக பலதரப்பு நடப்பு கணக்கு மற்றும் பண பரிவர்த்தனை முறையினை நிறுவுதல்.
- பன்னாட்டு நீர்மை பிரச்சினைக்கான தீர்வினை கொண்டு வருதல்.
- வளரும் நாடுகளின் உற்பத்தி வளங்கள் மற்றும் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துதல் முதலியன பன்னாட்டுப் பண நிதியத்தின் நோக்கங்கள் ஆகும்.
Similar questions