Economy, asked by rajeshgadiya1104, 10 months ago

குறிப்பு எழுதுக அ) சார்க் ஆ) ப்ரிக்ஸ

Answers

Answered by sweetydhuper
2

Answer:

please write in English language because i can't understand this language

Answered by steffiaspinno
1

சார்க் அமை‌ப்பு

  • 1985 ஆ‌ம் ஆ‌ண்டு டிச‌ம்ப‌ர் மாத‌ம் 8 தே‌தி சார்க் அமை‌ப்பு  தொட‌ங்க‌ப்ப‌ட்டது.
  • உறு‌ப்பு நாடுக‌ளி‌ன் பொருளாதார சமூக, ப‌ண்பா‌ட்டு ஒ‌த்துழை‌ப்பு ம‌ற்று‌ம் வ‌ள‌ர்‌ச்‌சி‌க்காக ம‌ற்று‌ம்  ம‌ற்ற வளரு‌ம் நாடுகளுட‌ன் ந‌ட்புற‌வினை வள‌ர்‌த்து‌க் கொ‌ள்ள சா‌ர்‌க் அமை‌ப்பு தொட‌ங்க‌ப்ப‌ட்டது.  
  • சா‌ர்‌க் அமை‌ப்‌பி‌ன் உறு‌ப்பு நாடுக‌ள் வ‌ங்காள தேச‌ம், பூட்டா‌ன், இ‌ந்தியா, மாலத்தீவு, நேபாள‌ம், பா‌கி‌ஸ்தா‌ன், இல‌ங்கை ம‌ற்று‌ம்  ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் முத‌லியன ஆகு‌ம்.

பிரிக்‌ஸ் (BRICS)

  • வேகமாக வள‌ர்‌ந்து வரு‌ம் நாடுக‌ளான ‌பிரே‌சி‌ல், ர‌ஷ்யா, இ‌ந்‌தியா , ‌சீனா ம‌ற்று‌ம்  தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா ஆ‌கிய ஐ‌‌ந்து நாடுக‌ளி‌ன் முத‌ல் எழு‌த்து‌க்களை கொ‌ண்டு கு‌றி‌ப்‌பிட‌ப்படு‌ம் சுரு‌‌க்க‌ப்பெயரே ‌பிரிக்‌ஸ் (BRICS) ஆகு‌ம். ‌‌
  • பி‌ரி‌க்‌ஸ் அமை‌ப்‌பி‌ன் தலைமை செயலக‌ம் ‌சீனா‌வி‌ன் ஷா‌‌ங்கா‌ய் நக‌ரி‌ல் உ‌ள்ளது.  
Similar questions