பல தரப்பு ஒப்பந்தம் என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
please write in English language because i can't understand this language
Answered by
0
பல தரப்பு ஒப்பந்தம்
பன்னாட்டு வர்த்தக தொகுதிகள்
- பன்னாட்டு வர்த்தக தொகுதிகள் என்பது வணிகத் தடைகளை நீக்கி நாடுகளுக்கு இடையே ஏற்படுத்த உருவான அமைப்பு என அழைக்கப்படுகிறது.
பல தரப்பு வாணிக ஒப்பந்தம் (Multilateral Trade Agreement)
- பன்னாட்டு வாணிகத்தில் ஒரே குழுவாக பன்னாட்டு வாணிக ஒத்துழைப்புத் தொகுதிகள் ஒன்றிணைந்து செயல்படும் நாடுகளின் கூட்டமைப்பு ஆனது வழக்கமாக தடை இல்லா வாணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு செயல்படுவார்கள்.
- இந்த ஒப்பந்தத்திற்கு பல தரப்பு வாணிக ஒப்பந்தம் (Multilateral Trade Agreement) என்று பெயர்.
- தடையற்ற வாணிகப் பகுதியில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உறுப்பினர் நாடுகள் அனைத்தும் ஒரே மண்டலமாக எண்ணி வாணிகத் தடைகளை குறைக்க ஒத்துழைக்கும்.
Similar questions