ஆசியான் அமைப்பின் சாதனைகளைப் பட்டியலிடுக.
Answers
Answered by
0
Answer:
please write in English language because this language is out of my mind
Answered by
1
ஆசியான் அமைப்பின் சாதனை பணிகள்
- ஆசியான் அமைப்பு ஆனது உறுப்பு நாடுகளுக்கு இடையே தடையற்ற பொருள், பணிகள் மற்றும் மூலதன போக்குவரத்துக்கான வழிமுறைகளை உருவாக்கும் பணியை செய்து ஐரோப்பிய ஒன்றியம் போல ஒரே சந்தையாக செயல்பட உதவுகிறது.
- ஆசியான் அமைப்பு ஆனது தன் ஒரு உறுப்பு நாட்டின் விற்பனையாளர் மற்ற அனைத்து உறுப்பு நாடுகளிலும் விற்க தடையில்லா அனுமதி வழங்கும் பணியினை செய்கிறது.
- சந்தை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உறுப்பு நாடுகளுக்கு பெற்றுத் தரும் பணியில் ஆசியான் அமைப்பு ஈடுபடுகிறது.
- தொழில் மற்றும் வணிகம் முதலியன அனைத்து துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் பணியில் ஆசியான் அமைப்பு ஈடுபடுகிறது.
- உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ள பொருளாதார மேம்பாட்டு இடைவெளியினை குறைத்தல் மற்றும் வணிக நிறுவனங்களில் போட்டித் திறனை அதிகரித்தலில் ஆசியான் அமைப்பு ஈடுபடுகிறது.
Similar questions