இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டில் டபிள்யூ.டி.ஓ – ன் பங்கினை விவாதிக்க
Answers
Answered by
0
Answer:
please write in English language because i cnt understand your language
Answered by
0
இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டில் டபிள்யூ.டி.ஓ–ன் பங்கு
- இந்தியா பன்னாட்டு வர்த்தக அமைப்பில் உறுப்பினராக உள்ளதால் பல நன்மைகளை பெற்று உள்ளது.
- இடு பொருட்கள், உதிரி பாகங்கள் மற்றும் இயந்திரங்கள் முதலியன இறக்குமதி வரி குறைக்கப்பட்டதன் காரணமாக இந்தியாவிற்கு குறைவான விலையில் அதிகமாக கிடைத்து உள்ளது.
- ஒவ்வொரு நாட்டுடன் தனித்தனியே ஒப்பந்தம் செய்யாமல் பல நாடுகளில் இந்தியா பொருட்களை விற்பனை செய்ய முடிகிறது.
- இந்தியாவிற்கு உயர் வகையாக தொழில் நுட்பங்கள் குறைந்த செலவில் கிடைத்து உள்ளன.
- பன்னாட்டு பரிவரித்தனை தொடர்பாக இந்தியா எழுப்பும் புகார்களுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- இந்திய நாட்டில் உள்ள ஏற்றுமதியாளர்கள் பரந்த சந்தை தகவலில் இருந்து அதிக நன்மைகளை பெறுகின்றனர்.
Similar questions
Business Studies,
5 months ago
Social Sciences,
5 months ago
Economy,
11 months ago
Economy,
11 months ago