சார்க்கின் பணிகளை சுருக்கமாக கூறுக
Answers
Answered by
0
Answer:
please write in English language because i can't understand this language
Answered by
0
சார்க் அமைப்பு
- 1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 தேதி சார்க் அமைப்பு தொடங்கப்பட்டது.
- உறுப்பு நாடுகளின் பொருளாதார சமூக, பண்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்காக மற்றும் மற்ற வளரும் நாடுகளுடன் நட்புறவினை வளர்த்துக் கொள்ள சார்க் அமைப்பு தொடங்கப்பட்டது.
- சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் வங்காள தேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் முதலியன ஆகும்.
சார்க் அமைப்பின் பணிகள்
- தெற்கு ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பினை பராமரித்தல்.
- சார்க் அமைப்பில் உறுப்பினராக நாடுகளில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல்.
- உறுப்பினர் நாடுகளுக்கு இடையிலான உறவினை வளர்த்தல்.
- ஏழ்மையினை ஒழிக்க வறுமை ஒழிப்பு திட்டங்களை பயன்படுத்துதல்.
- உறுப்பினராக நாடுகளில் ஏற்படும் பயங்கரவாத செயல்களை தடுத்தல் ஆகும்.
Similar questions