உலக வங்கியின் பணிகளை வெளிக் கொணர்
Answers
Answered by
0
Answer:
HELLO EVERY BODY .HI EVRYBDY
Answered by
0
உலக வங்கியின் பணிகள்
உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் முதலீட்டுக்கான கடன் உதவி
- உறுப்பு நாடுகளின் நில எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் மறு கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு உதவி செய்யும் பணியினை உற்பத்திக்கு கடன் முதலீடு வழங்கும் திட்டத்தின் மூலம் உலக வங்கி செய்கிறது.
பன்னாட்டு வாணிகத்தின் சரிவிகித வளர்ச்சி
- உலக வங்கி ஆனது அனைத்து உறுப்பு நாடுகளும் சரிவிகித பன்னாட்டு வாணிப நீண்ட கால வளர்ச்சியினை பெற உதவும் பணியினை பன்னாட்டு கடன் மூலதனத்தினை வழங்கிய செய்கிறது.
கடன் மற்றும் ஈட்டுறுதி வழங்குதல்
- உலக வங்கியானது முக்கிய திட்டங்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் மற்ற முறைகளில் கடனை பெற ஈட்டுறுதியினை வழங்குதல் முதலியன பணிகளை செய்கிறது.
Similar questions