மொத்தச் செலவு, கடன் அல்லாத மொத்த
வருவாயை விட அதிகமாக இருந்தால்,
அது
அ) நிதிப்பற்றாக்குறை
ஆ) வரவு செலவு திட்ட பற்றாக்குறை
இ) முதன்மை பற்றாக்குறை
ஈ) வருவாய் பற்றாக்குறை
Answers
Answered by
0
Explanation:
மொத்தச் செலவு, கடன் அல்லாத மொத்த
வருவாயை விட அதிகமாக இருந்தால்,
அது
அ) நிதிப்பற்றாக்குறை
ஆ) வரவு செலவு திட்ட பற்றாக்குறை
இ) முதன்மை பற்றாக்குறை
ஈ) வருவாய் பற்றாக்குற
PLZ FOLLOW ME
Answered by
0
நிதிப் பற்றாக்குறை
வரவு செலவு திட்ட பற்றாக்குறை
- வரவு செலவு திட்டத்தில் உள்ள வருவாய் செலவைவிட குறைவாக இருப்பதற்கு வரவு செலவு திட்ட பற்றாக்குறை என்று பெயர்.
- இந்த நிலைக்கு அரசு பற்றாக்குறை என்ற பெயரும் உண்டு.
- இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் நான்கு விதமான பற்றாக்குறைகள் உள்ளன.
- அவை முறையே வருவாய் பற்றாக்குறை, வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை மற்றும் முதன்மைப் பற்றாக்குறை ஆகும்.
நிதிப் பற்றாக்குறை
- மொத்தச் செலவு, கடன் அல்லாத மொத்த வருவாயை விட அதிகமாக இருந்தால் அது நிதிப் பற்றாக்குறை ஆகும்.
- வரவு செலவு பற்றாக்குறையைவிட நிதிப் பற்றாக்குறை அதிகமானதாக உள்ளது.
- நிதிப்பற்றாக்குறை = வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை – அரசின் அங்காடிக் கடன்களும் ஏனைய பொறுப்புகளும்.
Similar questions