பொதுக்கடனைத் திரும்பிச் செலுத்தும்
முறை
அ) கடனை மாற்றுதல்
ஆ) மூழ்கும் நிதி
இ) பகுதியாகச் செலுத்துதல்
ஈ) இவை அனைத்தும்
Answers
Answered by
0
Answer:
মই অসমীয়া হয়।।।এইবোৰ বুজি নাপাওঁ।।
Did you understand... like that...i did not understand ur question.
Answered by
0
இவை அனைத்தும்
கடனை மாற்றுதல்
- கடனை மாற்றுதல் முறையில் பழைய கடன் புதிய கடனாக மாற்றப்படுகிறது.
- கடனை மாற்றுதல் முறையில் அதிக வட்டி கொண்ட பொதுக்கடன் குறைவான வட்டி கொண்ட பாெதுக்கடனாக மாற்றப்படுகிறது.
- டால்டன் கடனை மாற்றுதல் முறை ஆனது கடன் பளுவை குறைப்பதாக உள்ளது என்றார்.
மூழ்கும் நிதி
- மூழ்கும் நிதி என்பது கடனுக்கென அரசு ஏற்படும் தனியொரு நிதி என அழைக்கப்படுகிறது.
- கடன் முதிர்ச்சி அடையும் போது வட்டியுடன் அசலையும் சேர்த்து வழங்கும் நிலையில் மூழ்கும் நிதி ஆனது அதிகரித்து விடுகிறது.
- இங்கிலாந்தைச் சேர்ந்த வால்போல் என்பவரால் மூழ்கும் நிதி முறை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பகுதியாகச் செலுத்துதல்
- பகுதியாகச் செலுத்துதல் முறையின் கீழ் பொதுக் கடனை சம வருடாந்திர தவணைகளாக அரசு செலுத்துகிறது.
- பகுதியாகச் செலுத்துதல் முறை ஆனது பொதுக் கடனைச் செலுத்துவதில் மிக சுலபமான முறை ஆகும்.
Similar questions