வருவாய் செலவு (Revenue Expenditure)
வருவாய் வருவாயைவிட (Revenue
receipts) அதிகமாக இருந்தால், அது
அ) வருவாய் பற்றாக்குறை
ஆ) நிதிப்பற்றாக்குறை
இ) வரவு செலவு பற்றாக்குறை
ஈ) அடிப்படைப் பற்றாக்குறை
(Primary deficit)
Answers
Answered by
0
Answer:
sorryyy i not understand what YOU are asking questions
Answered by
0
வருவாய் பற்றாக்குறை
வரவு செலவு திட்ட பற்றாக்குறை
- வரவு செலவு திட்டத்தில் உள்ள வருவாய் செலவைவிட குறைவாக இருப்பதற்கு வரவு செலவு திட்ட பற்றாக்குறை என்று பெயர்.
- இந்த நிலைக்கு அரசு பற்றாக்குறை என்ற பெயரும் உண்டு.
- இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் நான்கு விதமான பற்றாக்குறைகள் உள்ளன.
- அவை முறையே வருவாய் பற்றாக்குறை, வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை மற்றும் முதன்மைப் பற்றாக்குறை ஆகும்.
வருவாய் பற்றாக்குறை
- வருவாய் பற்றாக்குறை என்பது அரசின் வருவாய் செலவினம், வருவாய் வரவைவிட அதிகமாக இருத்தல் ஆகும்.
- அரசின் அன்றாட பணிகளை நடத்துவதற்கு தேவையானதைவிட குறைவாக உள்ளதைக் காட்டுவதாக வருவாய் பற்றாக்குறை உள்ளது.
- வருவாய் பற்றாக்குறை (RD) = மொத்த வருவாய் செலவினம் (RE) – மொத்த வருவாய் வரவுகள் (RR)
Similar questions